Title | Captain Miller First Look |
URL | https://www.tiktok.com/link/v2?aid=1988&lang=en&scene=bio_url&target=platformtamil.com |
Category | Media News --> Media |
Meta Keywords | நடிகர் தனுஷ் வாத்தி படத்தை தொடர்ந்து ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் |
Meta Description | நடிகர் தனுஷ் வாத்தி படத்தை தொடர்ந்து ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் |
Owner | BHARATH |
Description |
நடிகர் தனுஷ் வாத்தி படத்தை தொடர்ந்து ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். தயாரிப்பு நிறுவனமான சத்திய ஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. பிரியங்கா அருள் மோகன் இப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். |