Title | Leo First Single Song |
URL | https://n2b.goexposoftware.com/events/ascd18/goExpo/public/logView.php?ui=113&t1=Banner&ii=4>=https://platformtamil.com/ |
Category | Entertainment --> Beauty Pageants |
Meta Keywords | ‘நா ரெடி தான் வரவா, என்ற பாடலின் வரிகள் விஜய்யின் அரசியல் வருகையின் அடையாளமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. |
Meta Description | ‘நா ரெடி தான் வரவா, என்ற பாடலின் வரிகள் விஜய்யின் அரசியல் வருகையின் அடையாளமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. |
Owner | BHARATH |
Description |
‘நா ரெடி தான் வரவா, என்ற பாடலின் வரிகள் விஜய்யின் அரசியல் வருகையின் அடையாளமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. பாடல் முழுவதும் தர லோக்கலாக பாடியுள்ள விஜய், அவர் தனது கதாப்பாத்திரத்தையே மாற்றப் போகிறார் என கூறும் விதமாக இந்த பாடலின் நோக்கம் அமைந்துள்ளது. பாடலின் மேக்கிங் மற்றும் விஜய் இரண்டாயிரம் பேருடன் நடனமாடும் சில நொடிகள் லிரிக்கல் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலை யூடியூபில் வெளியிட்ட உடனேயே பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் லைக் மற்றும் ஷேர் செய்து வருகின்றனர். மேலும் இணையத்தில் இந்த பாடல் வைரலாகி வருகிறது. |