Title | Thalapathy Vijay Movies, Biography & Age |
URL | https://basinodam.com/campaign/url?token=4730401&q=https://platformtamil.com/ |
Category | Media News --> Media |
Meta Keywords | நடிகர் விஜய் இந்திய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். |
Meta Description | நடிகர் விஜய் இந்திய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். |
Owner | BHARATH |
Description |
நடிகர் விஜய் இந்திய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். தனது தனித்துவமான நடிப்பால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரின் இதயத்திலும் தனி இடத்தை பிடித்துள்ளார் என்றே சொல்லலாம். அவர் ஒரு நடிகர் மட்டுமல்லாமல், பின்னணிப் பாடகர், தயாரிப்பாளர், சிறந்த நடனக் கலைஞர், மற்றும் தொண்டு செய்பவர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஆவார். அவரது முழுப்பெயர் ஜோசப் விஜய் சந்திரசேகர் மற்றும் இவரை சுருக்கமாக விஜய் என்று அழைக்கப்படுகிறார்.மேலும் ரசிகர்கள் அவரை தளபதி என்ற சிறப்புப் பெயரால் அழைக்கின்றனர். விஜய் தற்போது இந்திய சினிமாவில் முதன்மை நடிகராக வலம் வருகிறார். |